Tamil Dictionary 🔍

பாவாடம்

paavaadam


நாக்கறுத்துக்கொள்ளும் வேண்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாக்கை அறுத்துக் கொள்ளும் பிரார்த்தனை. (W.) Vow to cut off one's tongue before a deity;

Tamil Lexicon


s. cutting off the tongue before an idol, in superstitious homage. பாவாடம்போட, to perform this act.

J.P. Fabricius Dictionary


, [pāvāṭam] ''s.'' Cutting off the tongue before an idol, in superstitious homage. ''(Beschi.) (c.)''

Miron Winslow


pāvāṭam
n. T. pāvadamu.
Vow to cut off one's tongue before a deity;
நாக்கை அறுத்துக் கொள்ளும் பிரார்த்தனை. (W.)

DSAL


பாவாடம் - ஒப்புமை - Similar