பாவபாணம்
paavapaanam
மனோபாவங்களாகிய நல்வினை தீவினைகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனோபாவங்களாகிய மன்மதபாணங்கள். (சீவக. 706, உரை.) Excited state of mind, considered as cupid's arrows inducing sexual love, dist. fr. tiraviya-pāṇam;
Tamil Lexicon
pāva-pāṇam
n. bhāva+bāṇa.
Excited state of mind, considered as cupid's arrows inducing sexual love, dist. fr. tiraviya-pāṇam;
மனோபாவங்களாகிய மன்மதபாணங்கள். (சீவக. 706, உரை.)
DSAL