பாவநாசம்
paavanaasam
பாவநீக்குகை ; பாவம் போக்கும் இடம் அல்லது தீர்த்தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாவத்தை நீக்குகை. பாவநாச மாக்கிய பரிசும் (திருவாச. 2, 57). 1. Removal of sin, absolution; பாவம் போக்கும் தலம் அல்லது தீர்த்தம். (சேதுபு.பாவ. 9.) 2. Sacred place or water which removes or absolves from sin;
Tamil Lexicon
, ''s.'' Removal or expiation of sin. 2. As பாவவிநாசம்.
Miron Winslow
pāva-nācam
n. pāpa+nāšā.
1. Removal of sin, absolution;
பாவத்தை நீக்குகை. பாவநாச மாக்கிய பரிசும் (திருவாச. 2, 57).
2. Sacred place or water which removes or absolves from sin;
பாவம் போக்கும் தலம் அல்லது தீர்த்தம். (சேதுபு.பாவ. 9.)
DSAL