அபாவம்
apaavam
இன்மை ; ஓர் அளவை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இன்மை. 1. (Log.) Non-existence, negation, usu. of four kinds, viz., முன்னபாவம், அழிவுபாட்டபாவம், முழுதுமபாவம், ஒன்றினொன்றபாவம் (தருக்க சங். 8), of five kinds, viz., என்று மபாவம், இல்லத னபாவம், ஒன்றினொன் றபாவம், உள்ளத னபாவம், அழிவுபாட்டபாவம் (சி.சி. அளவை, 1 மறைஞா.), o ஒரு பிரமாணம். (சி.சி. அளவை, 1.) 2. Non-cognition relied upon as proof of negation, one of six piramāṇam, q.v.; நாசம். (நாநார்த்த.) Ruin, destruction;
Tamil Lexicon
s. (அ. priv.) non-existence, இல்லாமை; 2. annihilation, நிர்மூலம். வாஸ்தவரூபமானதும், அபாவரூபமான தும், positive and negative.
J.P. Fabricius Dictionary
, [apāvam] ''s.'' [''priv.'' அ.] Non existence, absence of a quality or thing, nonentity, இன்மை. 2. [''in Rhetoric and Logic.]'' Negation, absence or destitu tion, நியாயநூலினோரளவை. 3. Annihilation, நிருமூலம். Wils. p. 52.
Miron Winslow
apāvam
n. a-bhāva.
1. (Log.) Non-existence, negation, usu. of four kinds, viz., முன்னபாவம், அழிவுபாட்டபாவம், முழுதுமபாவம், ஒன்றினொன்றபாவம் (தருக்க சங். 8), of five kinds, viz., என்று மபாவம், இல்லத னபாவம், ஒன்றினொன் றபாவம், உள்ளத னபாவம், அழிவுபாட்டபாவம் (சி.சி. அளவை, 1 மறைஞா.), o
இன்மை.
2. Non-cognition relied upon as proof of negation, one of six piramāṇam, q.v.;
ஒரு பிரமாணம். (சி.சி. அளவை, 1.)
apāvam
n. a-bhāva.
Ruin, destruction;
நாசம். (நாநார்த்த.)
DSAL