பாகவதபுராணம்
paakavathapuraanam
செவ்வைச்சூடுவாரால் தமிழ்ச்செய்யுளில் இயற்றப்பட்ட மொழிபெயர்ப்பு நூல். 2. A metrical translation of Sanskrit Bhāgavata in Tamil by Cevvai-c-cūṭuvār; See மகாபாகவதம். 3. A Tamil adaptation of another Purāṇa about Viṣṇu. வடமொழியிலுள்ள பதினெண்புராணத்தொன்று. 1. A chief Purāṇa in Sanskrit, one of patiṉeṇ-purāṇam, q.v.;
Tamil Lexicon
pākavata-purāṇam,
n. id.+.
1. A chief Purāṇa in Sanskrit, one of patiṉeṇ-purāṇam, q.v.;
வடமொழியிலுள்ள பதினெண்புராணத்தொன்று.
2. A metrical translation of Sanskrit Bhāgavata in Tamil by Cevvai-c-cūṭuvār;
செவ்வைச்சூடுவாரால் தமிழ்ச்செய்யுளில் இயற்றப்பட்ட மொழிபெயர்ப்பு நூல்.
3. A Tamil adaptation of another Purāṇa about Viṣṇu.
See மகாபாகவதம்.
DSAL