Tamil Dictionary 🔍

பாழ்மூலை

paalmoolai


எளிதிற் செல்லமுடியாது சேய்மையிலுள்ள இடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எளிதிற் செல்லமுடியாது தூரமாயுள்ள இடம். அவன் எங்கேயோ பாழ்மூலையில் இருக்கிறான். Colloq. Distant, inaccessible place;

Tamil Lexicon


வழங்காமூலை.

Na Kadirvelu Pillai Dictionary


pāḻ-mūlai
n. id.+.
Distant, inaccessible place;
எளிதிற் செல்லமுடியாது தூரமாயுள்ள இடம். அவன் எங்கேயோ பாழ்மூலையில் இருக்கிறான். Colloq.

DSAL


பாழ்மூலை - ஒப்புமை - Similar