Tamil Dictionary 🔍

பாளிதம்

paalitham


சோறு ; பாற்சோறு ; குழம்பு ; பட்டுப்புடைவை ; விதானச்சீலை ; பணித்தூசு ; கண்டசருக்கரை ; பச்சைக்கருப்பூரம் ; சந்தனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாற்சோறு. 2. Rice boiled in milk; சோறு. (பிங்.) 1. Boiled rice; சந்தனம். (தைலவ. தைல.) 2. Sandal paste; பச்சைக்கர்ப்பூரம். அடகு புலால் பாகு பாளி தமு முணணான் (தொல். சொல். 279, இளம்.). 1. Medicated camphor; குழம்பு. 3. Liquid of a thick consistency; பட்டுவர்க்கம். (பிங்.) 1. Silk garment; . 2. See பாளி2. வீரபாளிதப்படாம் (திருக்காளத். பு. பஞ்சாக்கர. 69). கண்டசருக்கரை. (பிங்.) Sugar-candy;

Tamil Lexicon


s. sugar candy, கற்கண்டு; 2. rice boiled in milk; 3. boiled rice, சோறு; 4. camphor, கற்பூரம்; 5. silk-cloth, பட்டுப்புடவை.

J.P. Fabricius Dictionary


, [pāḷitam] ''s.'' Raw sugar, sugar-candy. See பாணி. W. p. 596. P'HANITA. 2. Rice boiled in milk, பாற்சோறு. 3. Boiled rice, சோறு. 4. Camphor, கருப்பூரம். (Compare பாலுகம்.) 5. Silk-cloth, பட்டுப்புடவை. (சது.)

Miron Winslow


pāḷitam
n. perh. phālita.
1. Boiled rice;
சோறு. (பிங்.)

2. Rice boiled in milk;
பாற்சோறு.

3. Liquid of a thick consistency;
குழம்பு.

pāḷitam
n.
1. Silk garment;
பட்டுவர்க்கம். (பிங்.)

2. See பாளி2. வீரபாளிதப்படாம் (திருக்காளத். பு. பஞ்சாக்கர. 69).
.

pāḷitam
n. prob. phāṇita.
Sugar-candy;
கண்டசருக்கரை. (பிங்.)

pāḷitam
n. cf. பளிதம்.
1. Medicated camphor;
பச்சைக்கர்ப்பூரம். அடகு புலால் பாகு பாளி தமு முணணான் (தொல். சொல். 279, இளம்.).

2. Sandal paste;
சந்தனம். (தைலவ. தைல.)

DSAL


பாளிதம் - ஒப்புமை - Similar