Tamil Dictionary 🔍

புளிதம்

pulitham


ஊன் ; ஓர் உணவுவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாமிசம். (சூடா.) 1. Flesh; ஒருவகையுணவு. ஈரற் புளிதமுமா (கலிங். 506). 2. A kind of food;

Tamil Lexicon


s. flesh, ஊன்.

J.P. Fabricius Dictionary


ஊன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [puḷitm] ''s.'' Flesh, ஊன். (சது.)

Miron Winslow


puḷitam
n. Perh. id.
1. Flesh;
மாமிசம். (சூடா.)

2. A kind of food;
ஒருவகையுணவு. ஈரற் புளிதமுமா (கலிங். 506).

DSAL


புளிதம் - ஒப்புமை - Similar