பாணிதம்
paanitham
கருப்பஞ்சாறு ; கற்கண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருப்பஞ்சாறு. 1. Juice of sugar-cane கற்கண்டு. 2. Sugar-candy;
Tamil Lexicon
    pāṇitam
n. phāṇita.  (சங். அக.)
1. Juice of sugar-cane
கருப்பஞ்சாறு.
2. Sugar-candy;
கற்கண்டு.
DSAL