பளிதம்
palitham
கருப்பூரம் ; பச்சைக்குருப்பூரம் ; பச்சடி ; ஒரு பேரெண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பச்சடி. பொரிக்கறி பளிதம் பாகு புளிங்கறி (பிரபுலிங். ஆரோகண.34). 2. A semifluid vegetable relish; பச்சைக்கர்ப்பூரம். பாசிலைத் திரையலும் பளிதமும் படைத்து (மணி. 28, 243). 2. Refined camphor; ஒரு பேரெண். (சூடா.) 1. A very great number ; கர்ப்பூரம். (சூடா.) 1. Camphor;
Tamil Lexicon
s. camphor, கருப்பூரம்; 2. a number, பலமென்னுமெண்.
J.P. Fabricius Dictionary
, [paḷitam] ''s.'' Camphor, ''[in Wils. benzoin.]'' கருப்பூரம். W. p. 519
Miron Winslow
paḷitam,
n. perh. palita.
1. Camphor;
கர்ப்பூரம். (சூடா.)
2. Refined camphor;
பச்சைக்கர்ப்பூரம். பாசிலைத் திரையலும் பளிதமும் படைத்து (மணி. 28, 243).
paḷitam,
n.
1. A very great number ;
ஒரு பேரெண். (சூடா.)
2. A semifluid vegetable relish;
பச்சடி. பொரிக்கறி பளிதம் பாகு புளிங்கறி (பிரபுலிங். ஆரோகண.34).
DSAL