Tamil Dictionary 🔍

தாளிதம்

thaalitham


கறி , குழம்பு முதலியவற்றிற்கு நறுமணமுண்டாக்கக் கடுகு முதலியவற்றைப் பொரித்துக் கொட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See தாளிக்கை

Tamil Lexicon


v. n. see under தாளி.

J.P. Fabricius Dictionary


--தாளிப்பு, ''s.'' Seasoning curries, &c. 2. Boasting one's self.

Miron Winslow


tāḷitam,
n. id.
See தாளிக்கை
.

DSAL


தாளிதம் - ஒப்புமை - Similar