பூவாளி
poovaali
மன்மதன் ; மன்மதனின் மலர்க்கணை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மன்மதன். (பிங்.) 1. Kāma, as having arrows of flowers; காமனுடைய புஷ்பபாணம். 2. Kāma's arrow of flowers;
Tamil Lexicon
, ''s.'' Kama, the Hindu cupid, மன்மதன். 2. One of the arrows of Kama, மன்மதபாணம்; [''ex'' வாளி, arrow.]
Miron Winslow
pū-vāḷi
n. id.+ வாளி.
1. Kāma, as having arrows of flowers;
மன்மதன். (பிங்.)
2. Kāma's arrow of flowers;
காமனுடைய புஷ்பபாணம்.
DSAL