Tamil Dictionary 🔍

பாலலலை

paalalalai


குழந்தை விளையாட்டு ; இளைஞரின் இன்ப விளையாட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குழந்தைவிளையாட்டு. 1. Play of children ; இளைஞரின் இன்ப விளையாட்டு. பொய் யொன்றுண் மெய்யிற் புகும்பால ல லைதனை (அருட்பா, 1, நெஞ்சறி. 533). 2. Youthful sport ;

Tamil Lexicon


பாலலலை - ஒப்புமை - Similar