Tamil Dictionary 🔍

பாலடை

paalatai


குழந்தைகளுக்குப் பால் புகட்டுகிற சங்கு ; காண்க : சித்திரப்பாலாடை(வி) ; பாலகப்பை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குழந்தைகட்குப் பாலூட்டுஞ் சங்கு. Conchshell or any metallic imitation of it for feeding infants ; See சித்திரப்பாலடை. (மலை.) Pointedleaved tick-trefoil ;

Tamil Lexicon


, ''s.'' A shell for a milk-ladle, பாலடைச்சங்கு. ''[loc.]'' 2. A shrub, பால டைச்செடி, Hallia sororia.

Miron Winslow


pāl-aṭai
n. id.+அடு.
Conchshell or any metallic imitation of it for feeding infants ;
குழந்தைகட்குப் பாலூட்டுஞ் சங்கு.

pāl-aṭai
n. id.+.
Pointedleaved tick-trefoil ;
See சித்திரப்பாலடை. (மலை.)

DSAL


பாலடை - ஒப்புமை - Similar