Tamil Dictionary 🔍

பாடலம்

paadalam


சிவப்பு ; வெண்சிவப்பு ; குங்குமம் ; குதிரை ; சேரன் குதிரை ; பாதிரிமரம் ; மழைக் காலத்தில் விளையும் நெல் ; சூளுரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சேரன் குதிரை. (திவா.) 5. Horse of the Cēra Kings; குதிரை. (திவா.) பாடலங்கரி வைகிய பந்தியும் (அரிச். பு. நகரப். 2). 4. Horse; குங்குமம். (நாநார்த்த. 261.) 3. Saffron; வெண்சிலப்பு. (நாநார்த்த. 261.) 2. Pale red; சிவப்பு. (திவா.) 1. Red; பாடலம் வறுமை கூர (கம்பரா. கார் கால. 26). 6. See பாதிரி. சபதம். (அக. நி.) Vow; மழைக் காலத்து விளையும் நெல். (நாநார்த்த. 261.) 7. A kind of a paddy sown and harvested during the rainy season;

Tamil Lexicon


, [pāṭalam] ''s.'' Pale red, pink, or rose colour,இளஞ்சிவப்பு. 2. The trumpet-flower and tree, பாதிரி, Bignonia chelonoides, ''L.'' 3. A horse, குதிரை. 4. The horse of king Sera, சேரன்குதிரை, (சது.) W. p. 522. PA T'ALA.

Miron Winslow


pāṭalam
n. pāṭala.
1. Red;
சிவப்பு. (திவா.)

2. Pale red;
வெண்சிலப்பு. (நாநார்த்த. 261.)

3. Saffron;
குங்குமம். (நாநார்த்த. 261.)

4. Horse;
குதிரை. (திவா.) பாடலங்கரி வைகிய பந்தியும் (அரிச். பு. நகரப். 2).

5. Horse of the Cēra Kings;
சேரன் குதிரை. (திவா.)

6. See பாதிரி.
பாடலம் வறுமை கூர (கம்பரா. கார் கால. 26).

7. A kind of a paddy sown and harvested during the rainy season;
மழைக் காலத்து விளையும் நெல். (நாநார்த்த. 261.)

pāṭalam
n. perh. bādham.
Vow;
சபதம். (அக. நி.)

DSAL


பாடலம் - ஒப்புமை - Similar