Tamil Dictionary 🔍

பாலத்தூண்

paalathoon


ஆற்றின்மேற் பாலத்தைத் தாங்குதற்குக் கட்டும் முள்ளுக்கட்டை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆற்றின்மேற் பாலத்தைத் தாங்குதற்குக் கட்டும் முள்ளுக்கடை. (C.E.M.) Pier of a bridge ;

Tamil Lexicon


pāla-t-tūṇ
n.பாலம்4+.
Pier of a bridge ;
ஆற்றின்மேற் பாலத்தைத் தாங்குதற்குக் கட்டும் முள்ளுக்கடை. (C.E.M.)

DSAL


பாலத்தூண் - ஒப்புமை - Similar