பாலசிட்சை
paalasitsai
குழந்தைக்குப் கற்பிக்கை ; சிறுவர்க்குரிய பாடப்புத்தகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குழந்தைகளுக்குப் போதிக்கை. Colloq. 1. Teaching of children; சிறுவர்க்குரிய வாசகபுஸ்தகம். Mod. 2. A primer for infants ;
Tamil Lexicon
pāla-ciṭcai
n. id.+.
1. Teaching of children;
குழந்தைகளுக்குப் போதிக்கை. Colloq.
2. A primer for infants ;
சிறுவர்க்குரிய வாசகபுஸ்தகம். Mod.
DSAL