பாற்பொருத்தம்
paatrporutham
செய்யுண்முதன் மொழிப்பொருத்தம் பத்தனுள் குற்றெழுத்துக்களை ஆண்பாலாகவும் நெட்டெழுத்துக்களைப் பெண்பாலாகவும் ஒற்றும் ஆய்தழுமாகிய எழுத்துக்களை அலிப்பாலாகவும் கொண்டு, ஆண்பாலைப்புகழுமிடத்து ஆணெழுத்துக்களையும் பெண்பாலைப்புகழுமிடத்துப் பெண்ணெழுத்துக்களையும் செய்யுமொழிமுதலில் அமைக்கும் The rule of propriety, which enjoins that the commencing letter of a stanza should, while praising a man and a woman, be respectively masculine and feminine, the short vowels being considered masculine, long vowels feminine, and consonants and
Tamil Lexicon
pāṟ-poruttam
n. பால்2+. (Poet.)
The rule of propriety, which enjoins that the commencing letter of a stanza should, while praising a man and a woman, be respectively masculine and feminine, the short vowels being considered masculine, long vowels feminine, and consonants and
செய்யுண்முதன் மொழிப்பொருத்தம் பத்தனுள் குற்றெழுத்துக்களை ஆண்பாலாகவும் நெட்டெழுத்துக்களைப் பெண்பாலாகவும் ஒற்றும் ஆய்தழுமாகிய எழுத்துக்களை அலிப்பாலாகவும் கொண்டு, ஆண்பாலைப்புகழுமிடத்து ஆணெழுத்துக்களையும் பெண்பாலைப்புகழுமிடத்துப் பெண்ணெழுத்துக்களையும் செய்யுமொழிமுதலில் அமைக்கும்
DSAL