Tamil Dictionary 🔍

கணப்பொருத்தம்

kanapporutham


செய்யுள் முதன்மொழிப் பொருத்தவகை ; கலியாணப்பொருத்தங்களுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செய்யுண்முதன் மொழிப்பொருத்தவகை.(வெண்பாப். முதன். 20.) 1. (Poet.) Rule of propriety which lays down that the first word in a poem shall be one of nir-k-kaṇam, mati-k-kaṇam, intira-kaṇam , or nila-k-kaṇam , one of ten ceyyuṇmutaṉ- moḻi-p-poruttam , q. v; கலியாணப் பொருத்தங்களுள் ஒன்று. (சோதிட. சிந். 195.) 2. (Astrol.) Correspondence between the horoscopes of the prospective bride and bridegroom in respect of the three kaṇams, viz., tēva-kaṇam, irāṭata-kaṇam, māṉuṭa-kaṇam, one of ten kaliyāṇa-p-poruttam, q. v.,;

Tamil Lexicon


, ''s.'' One of the அட்டகணம். 2. One of the விவாகப்பொருத் தம்.

Miron Winslow


kaṇa-p-poruttam
n. id. +.
1. (Poet.) Rule of propriety which lays down that the first word in a poem shall be one of nir-k-kaṇam, mati-k-kaṇam, intira-kaṇam , or nila-k-kaṇam , one of ten ceyyuṇmutaṉ- moḻi-p-poruttam , q. v;
செய்யுண்முதன் மொழிப்பொருத்தவகை.(வெண்பாப். முதன். 20.)

2. (Astrol.) Correspondence between the horoscopes of the prospective bride and bridegroom in respect of the three kaṇams, viz., tēva-kaṇam, irāṭata-kaṇam, māṉuṭa-kaṇam, one of ten kaliyāṇa-p-poruttam, q. v.,;
கலியாணப் பொருத்தங்களுள் ஒன்று. (சோதிட. சிந். 195.)

DSAL


கணப்பொருத்தம் - ஒப்புமை - Similar