சொற்பொருத்தம்
sotrporutham
செய்யுண்முதன் மொழிப்பொருத்தம் பத்தனு வகையுளி சோந்ததும், சிறப்பில்லதும், பல் பொருட்கேற்பதும், பொருளில்லாததும், திரிதல் கெடுதல் என்னும் விகார முடையதுமாகாது, மூவசையுடைய மங்கலச்சொல் செய்யுளின் முதற்கண் அமைதலாகிய பொருத்தம். (வெண்பாப்.முதன்.3) (Poet.) Rule of propriety which enjoins that the commencing word of a poem must be trisyllabic and auspicious and must not be capable of being split in scanning, inelegant, ambiguous, meaningless, or defective in form, one of the ten See { ceyyuNmuta m
Tamil Lexicon
cor-poruttam,
n. id. +.
(Poet.) Rule of propriety which enjoins that the commencing word of a poem must be trisyllabic and auspicious and must not be capable of being split in scanning, inelegant, ambiguous, meaningless, or defective in form, one of the ten See { ceyyuNmuta m
செய்யுண்முதன் மொழிப்பொருத்தம் பத்தனு வகையுளி சோந்ததும், சிறப்பில்லதும், பல் பொருட்கேற்பதும், பொருளில்லாததும், திரிதல் கெடுதல் என்னும் விகார முடையதுமாகாது, மூவசையுடைய மங்கலச்சொல் செய்யுளின் முதற்கண் அமைதலாகிய பொருத்தம். (வெண்பாப்.முதன்.3)
DSAL