Tamil Dictionary 🔍

நாட்பொருத்தம்

naatporutham


காண்க : நட்சத்திரப்பொருத்தம் ; செய்யுள் முதன்மொழிப் பொருத்தத்துள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See நட்சத்திரப்பொருத்தம். நாட்டுகின்ற சோதிடத்தி னாண்பொருத்த நாட்பொருத்தம் (ஏரெழு. 9). 1. (Astrol.) Correspondence between the nakṣatras of the prospective bride and bridegroom. செய்யுண்முதன் மொழிப்பொருத்தத்துள் பாட்டுடைத்தலைவன் பெயரின் முதலெழுத்தின் நாண்மீனுக்கும், தூலின் முதன் மொழியின் முதலெழத்தின் நாண்மீனுக்கும் உள்ள பொருத்தம். (வெண்பாப் முதன். 11.) 2. (Poet.) Rule of propriety which enjoins that the nakṣatra of the initial letter of a poem and that of the initial letter of its hero's name should agree, judged by established rules, one of ten ceyyuṇ-wntaṉ-moḻi-p-poruttam, q.v.; ஒருவனுக்குரிய நட்சத்திரத்தோடு பொருந்திய நாளினன்மை. (w.) 3. The auspicious lunar mansions connected with one's nakṣatra;

Tamil Lexicon


, ''s.'' Agreement of the lunar constellations in the horoscope of persons to be united in marriage. See தசப்பொருத்தம். 2. One of the ten things in the choice of the first word of a poem. See செய்யுட்பொருத்தம். 3. The class of lunar mansion connected with one's nacshatra, நாளினன்மை.

Miron Winslow


nāṭ-poruttam,
n. id.+.
1. (Astrol.) Correspondence between the nakṣatras of the prospective bride and bridegroom.
See நட்சத்திரப்பொருத்தம். நாட்டுகின்ற சோதிடத்தி னாண்பொருத்த நாட்பொருத்தம் (ஏரெழு. 9).

2. (Poet.) Rule of propriety which enjoins that the nakṣatra of the initial letter of a poem and that of the initial letter of its hero's name should agree, judged by established rules, one of ten ceyyuṇ-wntaṉ-moḻi-p-poruttam, q.v.;
செய்யுண்முதன் மொழிப்பொருத்தத்துள் பாட்டுடைத்தலைவன் பெயரின் முதலெழுத்தின் நாண்மீனுக்கும், தூலின் முதன் மொழியின் முதலெழத்தின் நாண்மீனுக்கும் உள்ள பொருத்தம். (வெண்பாப் முதன். 11.)

3. The auspicious lunar mansions connected with one's nakṣatra;
ஒருவனுக்குரிய நட்சத்திரத்தோடு பொருந்திய நாளினன்மை. (w.)

DSAL


நாட்பொருத்தம் - ஒப்புமை - Similar