பாற்சுண்டு
paatrsundu
பால்காய்ச்சிய பானையின் அடியிற்பற்றிய பாற்பற்று ; தலையில் தோன்றும் பொடுகு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிரசில் தோன்றும் பொடுகு. Loc. 2. Scurf, dandruff on the head; பால்காய்ச்சிய பனையின் அடியிற் பற்றிய பாற்பற்று. (யாழ்.அக.) 1. Crease of milk adhering to the vessel in which milk is boiled ;
Tamil Lexicon
, ''s.'' Seum from boiling milk. ''(c.)''
Miron Winslow
pāṟ-cuṇṭu
n. பால்+.
1. Crease of milk adhering to the vessel in which milk is boiled ;
பால்காய்ச்சிய பனையின் அடியிற் பற்றிய பாற்பற்று. (யாழ்.அக.)
2. Scurf, dandruff on the head;
சிரசில் தோன்றும் பொடுகு. Loc.
DSAL