Tamil Dictionary 🔍

புறச்சுட்டு

purachuttu


மொழிக்குப் புறத்துறுப்பாய் வரும் சுட்டெழுத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொற்குப் புறத்துறுப்பாய் வருஞ் சுட்டெழுத்து . Demonstrative prefix a, i, u, not forming an integral part of the word of which it is a component, opp. to aka-c-cuṭṭu ;

Tamil Lexicon


, ''s. [in gram.]'' The demon strative prefixes அ, இ, and உ, when not a part of the word.--oppos. to அகச்சுட்டு.

Miron Winslow


puṟa-c-cuṭṭu
n. id.+. (Gram.)
Demonstrative prefix a, i, u, not forming an integral part of the word of which it is a component, opp. to aka-c-cuṭṭu ;
சொற்குப் புறத்துறுப்பாய் வருஞ் சுட்டெழுத்து .

DSAL


புறச்சுட்டு - ஒப்புமை - Similar