பாற்கட்டு
paatrkattu
குழந்தை குடியாமையால் முலையில் பால்சுரந்து தேங்குகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குழந்தை குடிக்காமையால் முலையில் பால் சுரந்து தேங்குகை. Accumulation of milk in the breast when the child does not suck;
Tamil Lexicon
pāṟ-kaṭṭu
n. id.+.
Accumulation of milk in the breast when the child does not suck;
குழந்தை குடிக்காமையால் முலையில் பால் சுரந்து தேங்குகை.
DSAL