Tamil Dictionary 🔍

பாசக்கட்டு

paasakkattu


பிறப்பிற்குக் காரணமான உயிர்த்தளை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிறப்பிற்குக் காரணமான ஆன்மபந்தம். (W.) The bondage of the soul resulting in births;

Tamil Lexicon


பிரபஞ்சக்கட்டு.

Na Kadirvelu Pillai Dictionary


--பாசபந்தம்--பாசப்பிணி, ''s.'' Entanglements of the soul, as con nected with births.

Miron Winslow


pāca-k-kaṭṭu
n. பாசம்2+.
The bondage of the soul resulting in births;
பிறப்பிற்குக் காரணமான ஆன்மபந்தம். (W.)

DSAL


பாசக்கட்டு - ஒப்புமை - Similar