Tamil Dictionary 🔍

சாரற்கட்டு

saaratrkattu


மலையில் கோடைக்காலத்தில் மேகம் நிறைந்திருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோடைக்காலத்தில் மலையுச்சியில் மேகம் கூடியிருக்கை. விண்மலர்ந்த சாரற்கட்டு (கொண்டல் விடு. 651). Gathering of clouds over the hills during the monsoon;

Tamil Lexicon


cāraṟ-kaṭṭu,
n. சாரல்+.
Gathering of clouds over the hills during the monsoon;
கோடைக்காலத்தில் மலையுச்சியில் மேகம் கூடியிருக்கை. விண்மலர்ந்த சாரற்கட்டு (கொண்டல் விடு. 651).

DSAL


சாரற்கட்டு - ஒப்புமை - Similar