காவற்கட்டு
kaavatrkattu
காவல் செய்வதற்குரிய ஏற்பாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காவல்செய்வதற்குரிய நிபதனை. Loc. 1. Custom regulating village-watch; காவலாளர்க்குக் கதிர்க்கட்டாகக் கொடுக்கும் மானியம். (J.) 2. Bundle of paddy sheaves given to watchmen as dues;
Tamil Lexicon
, ''s. [prov.]'' A bundle of paddy sheaves for the watchman.
Miron Winslow
kāvaṟ-kaṭṭu,
n. id. +.
1. Custom regulating village-watch;
காவல்செய்வதற்குரிய நிபதனை. Loc.
2. Bundle of paddy sheaves given to watchmen as dues;
காவலாளர்க்குக் கதிர்க்கட்டாகக் கொடுக்கும் மானியம். (J.)
DSAL