பீறல்
peeral
கிழித்தல் ; கந்தை , கிழியல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See பீற்றல், 1, 2. பீறற் சிலை யிதாருக் கென்று (அரிச். பு. சூழ்வினை. 91). கிழிக்கை. (பிங்.) 1. Tearing, rending, slitting;
Tamil Lexicon
, ''v. noun.'' Tearing, rending, slitting, கிழித்தல். 2. As பீற்றல்.
Miron Winslow
pīṟal
n. பீறு-.
1. Tearing, rending, slitting;
கிழிக்கை. (பிங்.)
2. See பீற்றல், 1, 2. பீறற் சிலை யிதாருக் கென்று (அரிச். பு. சூழ்வினை. 91).
.
DSAL