Tamil Dictionary 🔍

சோர்வுபார்த்தல்

chorvupaarthal


ஏமாறின சமயம் பார்த்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏமாறினசமயம் பார்த்தல். சோர்வுபார்த்து மாயந்தன்னால் வலைப்படுக்கில் (திவ்.பெரியாழ்.2, 2, 5) . To watch for an opportunity ;

Tamil Lexicon


cōrvu-pār,
v. intr. சோர்வு +.
To watch for an opportunity ;
ஏமாறினசமயம் பார்த்தல். சோர்வுபார்த்து மாயந்தன்னால் வலைப்படுக்கில் (திவ்.பெரியாழ்.2, 2, 5) .

DSAL


சோர்வுபார்த்தல் - ஒப்புமை - Similar