Tamil Dictionary 🔍

போர்வை

poarvai


மூடுதல் ; மேல்மூடும் துணி ; தோல் ; வாள் முதலியவற்றின் உறை ; கவசம் ; தேர்த் தட்டின் வெளி மறையப் பாவின பலகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாள் முதலியவற்றின் உறை. (சீவக. 266, உரை.) 5. Sheath, as of sword; மேன்மூடுந் துணி. (பிங்.) யானையினுரிவைப் போர்வை (கம்பரா. மிதிலை. 150). 2. Upper garment, cloak; blanket, rug; mantle; மூடுகை. (பிங்.) 1. Covering, wrapping, enveloping; தேர்த்தட்டின் வெளிமறையப் பாவின பலகை. உள்ளரக் கெறிந்த வுருக்குறு போர்வை (சிறுபாண். 256). 6. Wooden cover of a temple-car; தோல். (பிங்.) 3. Skin; கவசம். புலிப்பொறி¢ப் போர்வை நீக்கி (சீவக. 266). 4. Coat-of-mail, corslet;

Tamil Lexicon


s. an upper garment, a cloak, a mantle, துப்பட்டி, 2. the skin, தோல்; 3. v. n. covering, போர்ப்பு. போர்வை போர்த்துக்கொள்ள, to put on a cloak or mantle.

J.P. Fabricius Dictionary


மீக்கோள்.

Na Kadirvelu Pillai Dictionary


, [pōrvai] ''s.'' An upper garment, cloak, scarf, mantle, துப்பட்டி. 2. Covering, enve lopment, போர்ப்பு. 3. Skin, தோல். (சது.)

Miron Winslow


pōrvai
n. id. [ T. pōrva.]
1. Covering, wrapping, enveloping;
மூடுகை. (பிங்.)

2. Upper garment, cloak; blanket, rug; mantle;
மேன்மூடுந் துணி. (பிங்.) யானையினுரிவைப் போர்வை (கம்பரா. மிதிலை. 150).

3. Skin;
தோல். (பிங்.)

4. Coat-of-mail, corslet;
கவசம். புலிப்பொறி¢ப் போர்வை நீக்கி (சீவக. 266).

5. Sheath, as of sword;
வாள் முதலியவற்றின் உறை. (சீவக. 266, உரை.)

6. Wooden cover of a temple-car;
தேர்த்தட்டின் வெளிமறையப் பாவின பலகை. உள்ளரக் கெறிந்த வுருக்குறு போர்வை (சிறுபாண். 256).

DSAL


போர்வை - ஒப்புமை - Similar