பார்ப்பனமுல்லை
paarppanamullai
பகைத்த மன்னரிருவருடைய மாறுபாட்டை நீக்க முயலும் பார்ப்பானது நடுவுநிலைகூறும் புறத்துறை. (பு. வெ. 8, 18.) Theme describing the mediation of a Brahmin who tries to bring about peace between two contending kings;
Tamil Lexicon
pārppaṉa-mullai
n. பார்ப்பனன்+. (Puṟap.)
Theme describing the mediation of a Brahmin who tries to bring about peace between two contending kings;
பகைத்த மன்னரிருவருடைய மாறுபாட்டை நீக்க முயலும் பார்ப்பானது நடுவுநிலைகூறும் புறத்துறை. (பு. வெ. 8, 18.)
DSAL