பார்ப்பான்
paarppaan
பிராமணன் ; பிரமன் ; யமன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிராமணன். அன்னவை பிறவும் பார்ப்பார்க் குரிய (தொல். பொ. 177). 1. Brahmin; பிரமன். பார்ப்பான் குண்டிகை யிருந்த நீரும் (கம்பரா. வருண. 61). 2. Brahma; யமன். (யாழ். அக.) 3. Yama;
Tamil Lexicon
s. see பாப்பான்.
J.P. Fabricius Dictionary
யமன்.
Na Kadirvelu Pillai Dictionary
, [pārppāṉ] ''s.'' [''com.'' பாப்பான், ''fem.'' பார்ப்பாத்தி.] A brahman, பிராமணன்--In com bination, பார்ப்பன. See பாப்பான்.
Miron Winslow
pārppāṉ
n. பார்ப்பனன். [K. hāruva.]
1. Brahmin;
பிராமணன். அன்னவை பிறவும் பார்ப்பார்க் குரிய (தொல். பொ. 177).
2. Brahma;
பிரமன். பார்ப்பான் குண்டிகை யிருந்த நீரும் (கம்பரா. வருண. 61).
3. Yama;
யமன். (யாழ். அக.)
DSAL