பராமரிப்பு
paraamarippu
ஆதரிப்பு ; விசாரிப்பு ; மேலாண்மை செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆதரிப்பு. 1. Maintenance, support; காரியநடத்துகை. 2. Management;
Tamil Lexicon
விசாரிப்பு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Management. 2. Support.
Miron Winslow
parāmarippu,
n. பராமரி1-, (W.)
1. Maintenance, support;
ஆதரிப்பு.
2. Management;
காரியநடத்துகை.
DSAL