பாரிசாதம்
paarisaatham
ஐவகைத் தருக்களுள் ஒன்று ; காண்க : முள்முருங்கை ; பவழமல்லிகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாரிசாத நேர் பூக்கவி னிமிர்புயம் (இரகு. திருவவ. 9). 1. A tree of svarga, one of paca-taru, q. v.; See பவளமல்லிகை. (மலை.) 2. Night-flowering jasmine. See முண்முருக்கு. (மலை.) 3. Indian coral tree.
Tamil Lexicon
s. the coral tree, nycetanthes, பவள மல்லிகை; 2. one of the five evergreen of Swerga, சுவர்க்க லோக பஞ்ச தருக்களுளொன்று.
J.P. Fabricius Dictionary
, [pāricātam] ''s.'' One of the five ever greens of Swerga. See ஐந்தரு. 2. The coral tree, பவளமல்லிகை, Nyetanthes. W. p. 529.
Miron Winslow
pāricātam
n. pārijāta.
1. A tree of svarga, one of panjca-taru, q. v.;
பாரிசாத நேர் பூக்கவி னிமிர்புயம் (இரகு. திருவவ. 9).
2. Night-flowering jasmine.
See பவளமல்லிகை. (மலை.)
3. Indian coral tree.
See முண்முருக்கு. (மலை.)
DSAL