Tamil Dictionary 🔍

பராமரிசம்

paraamarisam


பகுத்தறிகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகுத்தறிகை. Discrimination, judgment;

Tamil Lexicon


s. distinction discrimination, judgment, தீர்க்கமாய் விசாரித் தறிதல்.

J.P. Fabricius Dictionary


, [parāmaricam] ''s.'' Distinction, discrimi nation, judgment, தீர்க்கவிசாரித்தறிகை. W. p. 56. PARAMARSA.

Miron Winslow


parāmaricam,
n. parāmarša.
Discrimination, judgment;
பகுத்தறிகை.

DSAL


பராமரிசம் - ஒப்புமை - Similar