பாராவதம்
paaraavatham
புறா ; கரும்புறா ; குரங்கு ; மலை ; கருங்காலிமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See. கருங்காலி. (மூ. அக.) Ebony. மலை. (யாழ். அக.) 4. Mountain; புறா. (திவா.) 1. Dove, pigeon; கரும்புறா. (பிங்.) 2. Blue rock pigeon, Columba intermedia; குரங்கு. (யாழ். அக.) 3. Monkey;
Tamil Lexicon
s. a dove or pigeon; 2. the black-dove.
J.P. Fabricius Dictionary
, [pārāvatam] ''s.'' A dove, or pigeon in general, புறாப்பொது. W. p. 529.
Miron Winslow
pārāvatam
n. pārāvata.
1. Dove, pigeon;
புறா. (திவா.)
2. Blue rock pigeon, Columba intermedia;
கரும்புறா. (பிங்.)
3. Monkey;
குரங்கு. (யாழ். அக.)
4. Mountain;
மலை. (யாழ். அக.)
pārāvatam
n. cf. bāla-patra.
Ebony.
See. கருங்காலி. (மூ. அக.)
DSAL