Tamil Dictionary 🔍

மாபாரதம்

maapaaratham


கௌரவபாண்டவர்க்குள் நிகழ்ந்த பெரும்போர். தேவாசுர ராமாயண மாபாரத முளவென்று (கலிங். 459). 2. The great war between the Pāṇdavas and the Kauravas; . 1. The great Sanskrit epic. See மகாபாரதம், 1.

Tamil Lexicon


mā-pāratam
n. Mahābhārata.
1. The great Sanskrit epic. See மகாபாரதம், 1.
.

2. The great war between the Pāṇdavas and the Kauravas;
கௌரவபாண்டவர்க்குள் நிகழ்ந்த பெரும்போர். தேவாசுர ராமாயண மாபாரத முளவென்று (கலிங். 459).

DSAL


மாபாரதம் - ஒப்புமை - Similar