பாயிரம்
paayiram
முகவுரை ; பொருளடக்கம் ; வரலாறு ; புறம்பானது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முகவுரை. (நன். 1) செறுமனத்தார் பாயிரங் கூறி (பழமொ. 165). 1. Preface, introduction, preamble, prologue; பொருளடக்கம். அருந்தமிழ்க்குப் பாயிரம் (சடகோபரந். 9). (W.) 2. Synopsis, epitome; வரலாறு. (W.) 3. Origin; history; புறம்பானது, உள்ளமும் பாயிரமும் மொக்குமேல் (நீலகேசி, 261) That which is outside;
Tamil Lexicon
s. preface, prologue, முகவுரை; 2. synopsis, பொழிப்புரை; 3. (fig.) origin, history, account, வரலாறு.
J.P. Fabricius Dictionary
முகவுரை.
Na Kadirvelu Pillai Dictionary
, [pāyiram] ''s.'' Preface, introduction, preamble, prologue, முகவுரை. 2. Synopsis, compend, syllabus, பொழிப்புரை. (ஸ்காந்.) 3. ''[fig.]'' Origin, history, account, வரலாறு. Preface is of two kinds. -I. பொதுப்பாயிரம்.
Miron Winslow
pāyiram
n. perh. பாசுரம்.
1. Preface, introduction, preamble, prologue;
முகவுரை. (நன். 1) செறுமனத்தார் பாயிரங் கூறி (பழமொ. 165).
2. Synopsis, epitome;
பொருளடக்கம். அருந்தமிழ்க்குப் பாயிரம் (சடகோபரந். 9). (W.)
3. Origin; history;
வரலாறு. (W.)
pāyiram
n. Prob. Bahis.
That which is outside;
புறம்பானது, உள்ளமும் பாயிரமும் மொக்குமேல் (நீலகேசி, 261)
DSAL