Tamil Dictionary 🔍

பேராயிரம்

paeraayiram


கடவுளின் ஆயிரம் திருப்பெயர்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடவுளின் சகசிரநாமம். (தேவா, 896, 5) (திவ். இயற். சிறிய. ம. 22.) The thousand names of any particular deity;

Tamil Lexicon


pēr-āyiram
n. பேர் 3+.
The thousand names of any particular deity;
கடவுளின் சகசிரநாமம். (தேவா, 896, 5) (திவ். இயற். சிறிய. ம. 22.)

DSAL


பேராயிரம் - ஒப்புமை - Similar