பாடிரம்
paatiram
ஒரு கிழங்குவகை ; சந்தனம் ; துத்தநாகம் ; முகில் ; மூங்கிலரிசி ; கீல்வாதம் ; வயல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See பாடீரம். (W.)
Tamil Lexicon
பாடீரம், s. a root, ஓர் கிழங்கு; 2. sandal, சந்தனம்; 3. tin, துத்த நாகம்; 4. a cloud, முகில்; 5. bamburice, மூங்கிலரிசி; 6. rheumatism, கீல்வாயு.
J.P. Fabricius Dictionary
[pāṭiram ] --பாடீரம், ''s.'' A root, ஓர்கி ழங்கு. 2. Sandal, சந்தனம். 3. Tin, துத்தநா கம். 4. A Cloud. முகில். 5. Bambu-rice, மூங்கிலரிசி. 6. Rheumatism, வாதம். W. p. 522.
Miron Winslow
pāṭiram
n. pāṭīra.
See பாடீரம். (W.)
.
DSAL