வாயசம்
vaayasam
காக்கை ; காக்கைக்கிடும் சோற்றுத்திரளை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See வாயசபிண்டம். Loc. காக்கை. பருந்தும் வாயசமு முட்கழுகும் (செவ்வந்தி. பு. உறையூரழித். 24). 1. Crow ;
Tamil Lexicon
s. a crow, காகம். வாயசாராதி, an owl, ஆந்தை, (as the enemy of the crow).
J.P. Fabricius Dictionary
காக்கை.
Na Kadirvelu Pillai Dictionary
, [vāyacam] ''s.'' A crow, காக்கை. W. p. 752.
Miron Winslow
vāyacam
n. vāyasa.
1. Crow ;
காக்கை. பருந்தும் வாயசமு முட்கழுகும் (செவ்வந்தி. பு. உறையூரழித். 24).
2. See வாயசபிண்டம். Loc.
.
DSAL