பாபு
paapu
மேன்மைப்பொருளில் வரும் ஒரு பட்டப்பெயர் ; தலைவன் ; கதவு ; பகுதி ; கணக்கின் தலைப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எசமானன். Loc. Lord Master; கதவு. 1. Door; பகுதி. 2. Section; கணக்கின் றலைப்பு. 3. Title, head of accounts;
Tamil Lexicon
s. (Tel.) a title equivalent to esquire.
J.P. Fabricius Dictionary
, [pāpu] ''s. (Tel.)'' A title equivalent to Esquire.
Miron Winslow
pāpu
n. Hind. bābū.
Lord Master;
எசமானன். Loc.
pāpu
n. U. bāb.
1. Door;
கதவு.
2. Section;
பகுதி.
3. Title, head of accounts;
கணக்கின் றலைப்பு.
DSAL