நபாபு
napaapu
மொகலாயவரசரின் கீழமைந்த இராசப்பிரதிநிதி முதலானோர். 1. Nabob, Muhammadan official or governor under the Great Mogul; முகம்மதியர்க்கு அரசாங்கத்தாரால் வழங்கப்படும் பட்டங்களிலொன்று . (W.) 2. A title conferred on Muhammadan gentleman of distinction;
Tamil Lexicon
நபாப், s. (Hind.) the Nabob of the Mussalmans, துலுக்க அரசன்.
J.P. Fabricius Dictionary
[npāpu ] --நபாப், ''s. (Hind.)'' The Nabob of the Mussulmen, துலுக்கஅரசன். ''(c.)''
Miron Winslow
napāpu,
n. U. nawāb.
1. Nabob, Muhammadan official or governor under the Great Mogul;
மொகலாயவரசரின் கீழமைந்த இராசப்பிரதிநிதி முதலானோர்.
2. A title conferred on Muhammadan gentleman of distinction;
முகம்மதியர்க்கு அரசாங்கத்தாரால் வழங்கப்படும் பட்டங்களிலொன்று . (W.)
DSAL