Tamil Dictionary 🔍

பானு

paanu


சூரியன் ; ஒளி ; அழகு ; சிற்பநூல் முப்பத்திரண்டனுள் ஒன்று ; தலைவன் ; அரசன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழகு. (யாழ். அக.) 3. Beauty; ஒளி. (பிங்.) 2. Brightness; சூரியன். (பிங்.) 1. Sun; சிற்பநூல்வகை. (இருசமய. சிற்பசாத். 2.) 4. A treatise on architecture; அரசன். (யாழ். அக.) 6. King; எசமானன். (யாழ். அக.) 5. Master;

Tamil Lexicon


s. the sun, சூரியன்; 2. one of the 32 works on architecture. பானுவாரம், Sunday.

J.P. Fabricius Dictionary


சூரியன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [pāṉu] ''s.'' The sun, as சித்திரபானு, சூரி யன். W. p. 617.B'HANU. 2. One of the thirty-two works on architecture. See சிற்பநூல்.

Miron Winslow


pāṉu
n. bhānu.
1. Sun;
சூரியன். (பிங்.)

2. Brightness;
ஒளி. (பிங்.)

3. Beauty;
அழகு. (யாழ். அக.)

4. A treatise on architecture;
சிற்பநூல்வகை. (இருசமய. சிற்பசாத். 2.)

5. Master;
எசமானன். (யாழ். அக.)

6. King;
அரசன். (யாழ். அக.)

DSAL


பானு - ஒப்புமை - Similar