Tamil Dictionary 🔍

யோகபூசை

yokapoosai


சிவபெருமானை அறிவின் ஒளியாகத்தியானிக்கை. உறைந்தோ ரொளியதாக்கி யொடுங்கிடின் யோகபூசை (ஞானபூசா. 14). Contemplation of God šiva as the Light of knowledge;

Tamil Lexicon


yōka-pūcai
n. யோகம்+.
Contemplation of God šiva as the Light of knowledge;
சிவபெருமானை அறிவின் ஒளியாகத்தியானிக்கை. உறைந்தோ ரொளியதாக்கி யொடுங்கிடின் யோகபூசை (ஞானபூசா. 14).

DSAL


யோகபூசை - ஒப்புமை - Similar