Tamil Dictionary 🔍

ஞானபூசை

gnyaanapoosai


அறிவுநிலையில் நின்று அறிவு நூல்களை ஓதல் ; ஓதுவித்தல் முதலிய பூசனை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஞானநிலையினின்று ஞானநூல்களை ஓதல் ஓதுவித்தல் முதலிய பூசனை. இறைவனடி யடைவிக்கு மெழின் ஞானபூசை. (சி. சி. 8, 23). Worship appropriate to āṉa stage consisting of studying, teaching, etc., of sacred knowledge;

Tamil Lexicon


, ''s.'' Spiritual worship, or worship appropriate to the fourth or highest degree.

Miron Winslow


njāṉa-pūcai,
n. id. +.
Worship appropriate to njāṉa stage consisting of studying, teaching, etc., of sacred knowledge;
ஞானநிலையினின்று ஞானநூல்களை ஓதல் ஓதுவித்தல் முதலிய பூசனை. இறைவனடி யடைவிக்கு மெழின் ஞானபூசை. (சி. சி. 8, 23).

DSAL


ஞானபூசை - ஒப்புமை - Similar