Tamil Dictionary 🔍

பாத்திலார்

paathilaar


விலைமகளிர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேசியர். பாத்திலார் தாம்விழையும் நாடகஞ் சாராமை (ஏலாதி. 25). Prostitutes;

Tamil Lexicon


pāttilār
n. id.+.
Prostitutes;
வேசியர். பாத்திலார் தாம்விழையும் நாடகஞ் சாராமை (ஏலாதி. 25).

DSAL


பாத்திலார் - ஒப்புமை - Similar