அபாத்திரம்
apaathiram
தகுதியற்றவன் ; பரிசுபெறத்தகாதவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தானம் பெறத் தகாதவன். இரப்பான் றன்னை யபாத்திரமென் றுன்னி (சைவச. பொது. 421). Unfit recipient, person unworthy to receive a gift;
Tamil Lexicon
s. (அ. priv.) unworthiness. அபாத்திரன், an unworthy person.
J.P. Fabricius Dictionary
, [apāttiram] ''s.'' [''priv.'' அ.] Unfit ness, unworthiness, பாத்திரமின்மை. Wils. p. 47.
Miron Winslow
a-pāttiram
n. a-pātra.
Unfit recipient, person unworthy to receive a gift;
தானம் பெறத் தகாதவன். இரப்பான் றன்னை யபாத்திரமென் றுன்னி (சைவச. பொது. 421).
DSAL