யாத்தார்
yaathaar
உற்ற நண்பர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உற்றநண்பர். தன் நெஞ்சத்து யாத்தாரோ டியாத்த தொடர்பு (நாலடி, 214). Close friends;
Tamil Lexicon
yāttār
n. யா-. of. āpta.
Close friends;
உற்றநண்பர். தன் நெஞ்சத்து யாத்தாரோ டியாத்த தொடர்பு (நாலடி, 214).
DSAL