Tamil Dictionary 🔍

பாத்திரபதம்

paathirapatham


புரட்டாசி மாதம் ; பூரட்டாதி ; உத்தரட்டாதி இரேவதி நாள்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆறாவது சாந்திரமான மாசம். (W.) 1. Sixth lunar month; . 3. The 27th nakṣatra. See இரேவதி . (யாழ். அக.) பூரட்டாதி உத்தரட்டாதி நட்சத்திரங்கள். 2. The name common to 25th and 26th nakṣatras.

Tamil Lexicon


[pāttirapatam ] --பாத்திரம், ''s.'' The month of September, புரட்டாசிமாதம். W. p. 617. B'HADRAPADA. B'HADRA.

Miron Winslow


pāttirapatam
n. bhādrapada.
1. Sixth lunar month;
ஆறாவது சாந்திரமான மாசம். (W.)

2. The name common to 25th and 26th nakṣatras.
பூரட்டாதி உத்தரட்டாதி நட்சத்திரங்கள்.

3. The 27th nakṣatra. See இரேவதி . (யாழ். அக.)
.

DSAL


பாத்திரபதம் - ஒப்புமை - Similar